Spotlightசினிமா

பிக்பாஸில் ஜெயித்த 50 லட்சத்தை நன்கொடையாக அளித்த வின்னர்!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல் நேற்று ஒளிபரப்பப்பட்டது.

தெலுங்கு பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கௌஷல் டைட்டில் வென்றார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

அதை அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதாக மேடையில் அறிவித்தார். இதற்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button