
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்திலே கவின் – சாக்ஷிக்கு இடையே காதல் முளைத்தது. பின், லாஸ்லியாவிற்கு கவினுக்கு இடையே காதல் என்ற மாயை உருவானது.
அதன் பிறகு தற்போது மீண்டும், கவின் – சாக்ஷிக்கு இடையேயான காதல் கண்ணீரோடு துளிர் விடுவதாக, தற்போது வெளியான ப்ரொமோ வீடியோ வாயிலாக தெரிகிறது.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ…
மொட்ட கடுதாசி டாஸ்க்!#Day38 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/q7D0sHuVDs
— Vijay Television (@vijaytelevision) July 31, 2019
Facebook Comments