
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்கின்றனர் என்று கஸ்தூரி சக ஆண்கள் போட்டியாளர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் வெளியான வீடியோவில் கஸ்தூரி சாண்டியிடம் சண்டைக்கு சென்றதும் மற்ற போட்டியாளர்கள் கஸ்தூரியிடம் சண்டைக்கு சென்றனர்.,
இதோ அந்த வீடியோ
#Day54 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/WuZXfKzhmf
— Vijay Television (@vijaytelevision) August 16, 2019
Facebook Comments