
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நேற்று அபிராமி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் எலிமினேட்க்கு தேர்வு நடைபெற்றது.
அதில், லாஸ்லியா அப்பா என்று அழைக்கும் சேரனை நாமினேட் செய்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”லாஸ்லியா யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்வார், ஆனால் என்னை மட்டும் நாமினேட் செய்ய மாட்டார்” என்று கூறுகிறார் சேரன்.
ஆனால், நடந்ததோ…
இதோ அந்த வீடியோ…
#Day57 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/fKMyo1ESr3
— Vijay Television (@vijaytelevision) August 19, 2019
Facebook Comments