Spotlightசினிமா

பிக் பாஸ் மகேஸ்வரிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.??

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த ஆண்டிற்கான சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படும். அந்த வரிசையில் இதுவரை வெளியேறிய போட்டியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் வெளியேறிய மகேஷ்வரியும் சம்பளத்தொகை பெற்றுச் சென்றுள்ளார்.

ஆம், அவருக்கு வாரத்திற்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. தற்போது வரை அவர் 14 முதல் 15 லட்சம் வரை சம்பளமாக பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button