Spotlightவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பிராவோவிற்கு வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா!

ல்வேறு திறமைகளை வெளிக்காட்டி வரும் வீரர்களை அடையாளப்படுத்தி அவர்களை கெளவரவப்படுத்தி வருகிறது மாங்காடு வேலம்மாள் பள்ளி நிர்வாகம்.

மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியில் அபார சாதனையும், இளம் தலைமுறையினரை தன்னகத்தே ஈர்த்து வைத்துள்ள பிரபல வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பிராவோ அவர்களை தங்கள் பள்ளிக்கு வரவழைத்து பாராட்டி விருது வழங்கி கெளரவித்துள்ளது மாங்காடு வேலம்மாள் பள்ளி நிர்வாகம்.

மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இவ்விழாவானது, மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் பலரும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டனர்.

பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த மாணவ,மாணவியருக்கு பிராவோ தனது கரங்களால் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

மனித வாழ்வில் விளையாட்டு பெரும் முக்கியத்துவத்தையும் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையும் அமையும் என ப்ராவோ கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button