8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அரசு.
திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் – ஸ்டாலின் அறிவிப்பு.
((புழல் சிறையில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு.
18 டிவிகள், எப்எம் ரேடியோக்கள் பறிமுதல்.
டிஐஜி முருகேசன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை.
புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் படங்கள் வெளியான நிலையில் ரெய்டு.))
செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலை அடுத்து 144 தடை உத்தரவு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.
குட்கா வழக்கில் உமாசங்கர், செந்தில், பாண்டியன் ஆகியோருக்கு 20ந் தேதி வரை சிபிஐ காவல்.
Facebook Comments