Spotlightஇந்தியாதமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள் – 25/09/18

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்: திருப்பதியில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்

மேகாலயாவில் உள்ள விசித்திர மலைகிராமம்…… இசையை பெயராக கொண்டுள்ள மக்கள்

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு அக்.30ம் தேதி ஒத்திவைப்பு : உச்சநீதிமன்றம்

குற்றப்பின்னணி உள்ள நபர்களை கட்சிகளே நிராகரிக்க வேண்டும்: பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

குற்றப்பின்னணி உள்ள நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பதிக்கு முக்கிய பிரமுகர்கள் ஒருமுறைக்கு மேல் வரவேண்டாம் : வெங்கையா நாயுடு

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’: 24 மணி நேரத்திற்குள் 1000 பேர் பயனடைந்தனர்

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பாதயாத்திரை – 3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்தது

மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்: முதல்வர் பழனிசாமி

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் அருண் ஜேட்லி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்

3 நாளாக நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி மீட்பு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் : தலைமை நீதிபதி வலியுறுத்தல்

கடந்த நான்கு ஆண்டுகளில் 35 புதிய விமான நிலையங்கள் : பிரதமர் பெருமிதம்

ரயில்களின் வேகம் 15% அதிகரிக்கும்

வழிப்பறி திருடர்களிடமிருந்து ரூ. 80 லட்சம் காப்பாற்றியதற்கு டி ஷர்ட் பரிசு : கடுப்பான ஊழியர் ரூ.70 லட்சத்துடன் ஓட்டம்

அரசு முதியோர் இல்லத்தில் அடுத்தடுத்து 4 பேர் மர்ம சாவு : விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு

முதல்வர் எடப்பாடி திருப்பதி வருகை வெங்கையாவுடன் ஆலோசனை
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான போக்குவரத்து ஆய்வாளர் பாபு காவல் நீட்டிப்பு

ராமநாதபுரம் கண்மாயில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிக அளவில் மணல் எடுப்பதாக புகார்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவுகிறது….திருவள்ளூர 3 மாணவர்களுக்கு டெங்கு

தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சை மருத்துவமனையில் ரூ.6 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் தொடக்கம்

கன்னியாகுமரி அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்து: 13 பேர் காயம்

விருதுநகர் மார்க்கெட்டில் எள், கடலை வரத்து குறைவால் கடலெண்ணெய், நல்லெண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு

சேலம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் முற்றுகை

சின்னமனூர் அருகே பாதை அமைத்து அணையில் மணல் கொள்ளை

ரப்பர் தோட்டத்தில் வைத்திருந்த கண்ணியில் சிக்கி சிறுத்தை பலி

நள்ளிரவு கொட்டித்தீர்த்த கனமழை : மல்லசமுத்திரத்தில் ஏரிகள் நிரம்பி 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

கடையம் அருகே பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் நடந்தே பள்ளி செல்லும் மாணவிகள்

கடலூர் அருகே ஏரியில் மணல் கொள்ளை, வாகனங்கள் பறிமுதல் – 5 பேர் கைது

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு இறுதி சடங்கு

கிழக்கு கரை கால்வாயில் தண்ணீர் திறப்பு : கடைமடையில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

ஓசூர் அருகே ஒற்றை யானை அட்டகாசம் : பீன்ஸ் தோட்டம் நாசம்

கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய மாணவர்

மலைப்பகுதியில் பலத்த மழை : குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் இரும்பு மேம்பால பணிகள் தீவிரம் : டிசம்பருக்குள் போக்குவரத்து தொடங்கும்

வேலூர் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சி.சி.டி.வி கேமரா பொறுத்த கோரிக்கை

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close