Spotlightசினிமாதமிழ்நாடு

சென்னையில் கட்டுப்பாடுகள் கடுமையாகிறதா?

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நோய் கட்டுப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

கொத்தவால்சாவடி சந்தையை ஒரு வாரத்திற்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்படவிருக்கிறதாம்.

அதிகம் பாதிப்புள்ள ராயபுரம் மண்டலத்தில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடைகளை மூடுவது தொடர்பாக வியாபாரிகளுடன், அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ஏற்பட்டுள்லது.

அதிகம் பாதிப்புள்ள மண்டலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம் என தகவல்

ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை,கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிக பாதிப்பு

திரு.வி.க.நகர், அண்ணா நகர், அடையாறு மண்டலங்களிலும் பாதிப்பு அதிகம்

நேற்று மட்டும் சென்னையில் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னைக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையர் பங்கஜ் குமார் பன்சால் நியமனம்.

Facebook Comments

Related Articles

Back to top button