Spotlightசினிமா

விஜய்யை தொடர்ந்து சூர்யாவோடு கைகோர்க்கும் பிரபல நடிகர்!

விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த படம் ‘ஜில்லா’. இப்படத்தில் மோகன்லால் மிக முக்கியமான ரோலில் நடித்திருந்தார். தற்போது விஜய்யை தொடர்ந்து சூர்யாவோடு கைகோர்த்திருக்கிறார் சூர்யா.

கே.வி.ஆனந்த் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவலை இயக்குனரே ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button