Spotlightஇந்தியாசெய்திகள்

ரூ.14.6 லட்சம் கோடியில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பாலம் திறப்பு

 

பெய்ஜிங் : ரூ.14.6 லட்சம் கோடியில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பாலம் திறக்கப்பட்டது. கடல்வழியாக சீனாவின் மக்காவ் – ஹாங்காங் நகர்களை இணைக்க 55கி.மீ. பலம் அமைக்கப்பட்டது.

போக்குவரத்து, வர்த்தகம், தளவாட பரிவர்த்தனையை வலுப்படுத்த பாலம் கட்டியதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது.

 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close