Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா!

மிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தொடர்பான தகவலை தமிழக அரசு தினசரி வெளியிட்ட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் மட்டும் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

செங்கல்ப்பட்டு, மதுரையில் தலா 5 பேரும், காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close