
நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர்., மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் வாட்சன் மற்றும் இம்ரான் தாஹீர் இருவரது மகன்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை அணியின் கேப்டன் தல தோனியும் அவர்களோடு விளையாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Facebook Comments