Spotlightசினிமா

அசரடித்த வசூல் வேட்டை; 100 கோடி க்ளப்பில் இணைந்த ‘தர்பார்’!

ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க நேற்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் படம் தான் ‘தர்பார்’.

அதிக எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் அனைவரும் திருவிழாவாக இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் நேற்றும் மட்டும் சுமார் 2.27 கோடி வசூல் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், உலக அளவில் ஒரேநாளில் 100 கோடி வசூலை ஈட்டு 100 கோடி க்ளப்பில் இணைந்துவிட்டது தர்பார்.

தான் வசூல் மன்னன் என்பதை மீண்டும் சினிமா உலகிற்கு நிரூபித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

Facebook Comments

Related Articles

Back to top button