Spotlightசினிமா

இது எங்க ‘தர்பார்’ கோட்டை; சமூக வலைதளங்களை அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்!

யக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ” தர்பார் “

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறது . தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட இருக்கின்றனர்.

தமிழ் மோஷன் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் மலையாளத்தில் மோகன்லால் , ஹிந்தி மொழியில் சல்மான் கான், தெலுங்கில் மகேஷ் பாபு ஆகியோர் வெளியிடுகின்றனர்.

இதனால், காலை முதலே ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஏனைய சமூக வலைதளங்களில் இதன் ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது .

Facebook Comments

Related Articles

Back to top button