Spotlightசினிமா

மாஸ்டர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மாஸ்டர் பட இயக்குனர்!

மாநகரம், கைதி,மற்றும் விஜய் நடித்த மாஸ்டர் படத்தினை இயக்கியவர் தான் லோகேஷ் கனகராஜ்.

அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தினை இயக்கவிருக்கிறார் லோகேஷ். இவர கடந்த 14ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குனர்களின் மாஸ்டர்களான ஷங்கர், மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், வசந்தபாலன், லிங்குசாமி மற்றும் சசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு லோகேஷ் பிறந்தநாளை கெக் வெட்டி வெகுவாக கொண்டாடினர்.

தற்போது, இப்படம் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button