Spotlightசினிமா

சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றுமொரு ஹீரோ களமிறங்குகிறார்!

சிவாஜி கணேசன் மகன் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார்.

ராம்குமாரின் முதல் மகனான துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவரது தம்பியான தர்சன் கணேசனும் நடிக்க வருகிறார்.

புனேயில் நடிப்பு பயிற்சி எழுத்துக் கொண்டு , தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் கோலிவுட்டில் கால் பதிக்கிறார்.

சிவாஜி கணேசன், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, துஷ்யந்த், வரிசையில் தர்சன் கணேசன் கோலிவுட்டுக்கு வருகை புரிகிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button