Spotlightதமிழ்நாடு

மாலை 6 மணிக்குப் பிறகு வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதியில் இருக்க தடை!

ன்று (ஏப். 21) மாலை 6 மணிக்குப் பிறகு, வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதி எல்லைக்குள் தங்க அனுமதி இல்லை என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தேர்தல் நடைமுறை சீராக நடைபெறவும், எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வெளிநாட்டவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அனைவரும் மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button