Spotlightசினிமா

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ‘சேயோன்’ – படப்பிடிப்பு தேதி அறிவிப்பு

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழு தொடர்பான மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button