
திருவனந்தபுரம் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கான நிவாரண நிதி ரூ.1,027 கோடியாக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 4.17 லட்சம் பேர் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்
Facebook Comments