இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படப்பிடிப்பில் நடிகர் விமல் தனது பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.
விமலுக்கு இயக்குனர் AR.முகேஷ் நடிகை பூர்ணா சிங்கம்புலி நடிகரும் இயக்குனருமான கே.ராஜன், வெற்றிவேல், ராஜா ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்
Facebook Comments