Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் அதி உச்சத்தை தொட்ட கொரோனா!

மிழகத்தில் இன்று மட்டும் சுமார் 1982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில், சென்னையில் மட்டும் சுமார் 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 18 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர்.

சுமார் 1342 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 40,698 பேர் ஆகும்.

Facebook Comments

Related Articles

Back to top button