
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கெளதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க நேற்று வெளியான திரைப்படம் எப் ஐ ஆர்.
படம் வெளியான முதல் நல்ல ஒரு ரிசல்ட் கிடைத்து வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது வரை, வெள்ளி காட்சியை விட சனிக்கிழமை காட்சிகளில் மக்கள் வெள்ளம் திரையரங்குகளில் அதிகரித்துள்ளதாக ரிப்போர்ட் கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ரொம்ப நாள் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி “FIR” பார்த்த பிறகு கிடைத்துள்ளது என்று சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ் புல் ஆகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாளையும் இதே ரிப்போர்ட் கிடைக்கும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
Facebook Comments