
கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் ஸ்னீக்பீக் -3 வெளியாகியுள்ளது.
இந்த ஸ்னீக் பீக் பலதரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ல்ளது.
புதுமையான போஸ்டர்கள், sneak peak மூலம் கவனம் பெற்று வரும் பப்ளிக் படம். என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேச போகிறது என்கிற எதிர்பார்ப்பை எகிற செய்து உள்ளது.
Facebook Comments