
மாநிலங்களவை துணைத் தலைவராக பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்று வெற்றி.
காங்கிரஸ் கூட்டணியான எதிர்க் கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்று தோல்வி
அதிமுக எம்.பிக்கள் 13 பேரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்..
Facebook Comments