Spotlightதமிழ்நாடு

கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்: மாநகராட்சியில் பதிவு!

நேற்று முன்தினம் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

லட்சக்கணக்கான தொண்டர்களின் கண்ணீர் மழையில் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே அவரது இறப்பு சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டது. அதில் அவரது வயது 94 என்றும் அவரது தாயார் பெயர் அஞ்சுகம் என்றும் தகப்பனார் பெயர் முத்துவேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button