
மதுரை மாவட்டம்,கள்ளிக்குடி ஒன்றியம், தி.வலையங்குளம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 160 மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.எங்கள் பள்ளியில் நூலகம் அமைக்க தங்களிடம் உள்ள புதிய புத்தகங்களையோ , நீங்கள் படித்து நல்ல நிலையில் உள்ள உங்கள் பழைய புத்தங்களையோ எங்கள் நூலகத்திற்கு கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
எங்களது அறிவுக்கண்ணை திறந்து கல்வி தாகத்தை தீர்த்து வைக்க உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
முடிந்த வரை இந்த பதிவை பகிருங்கள் மாணவ மாணவிகளுக்கு புத்தகம் கிடைக்க உதவுங்கள்.
நன்றி
திருமதி தனலட்சுமி ( பள்ளி ஆசிரியர் )
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தி.வலையங்குளம்,
கள்ளிக்குடி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்
அலைபேசி எண் : 6379276288
Facebook Comments





