சினிமா

வேஷ்டி கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கும் கே எஸ் ரவிக்குமார்!

ஒரு தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், தமிழ் திரைப்படத்தில் இதுவரை பார்த்திராத மிகச் சிறந்த நகைச்சுவையுடனான ஒரு வரியை இந்த வேஷ்டி விளம்பரத்தில் பேசியிருக்கிறார்.

பெரும்பாலும், வேஷ்டி கிராமப்புறத்தில் அணியப்படும் உடை மற்றும் வயதானவர்கள் அணியும் ஆடை என்பது போலவே கருதப்பட்டு வருகிறது. வெளிப்படையாக, Jansons வேஷ்டிகள் இந்த மாயையை உடைத்து, நினைத்து பார்க்க முடியாத விஷயத்தை செய்து காட்டியிருக்கிறது. புதுமையான டூ இன் ஒன் ரிவர்சபிள் வேஷ்டியை கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் மைய நோக்கம், இந்த பாரம்பரிய தென்னிந்திய ஆடைகளை இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான்.

“ஒரே மொபைல் ஃபோனில் இரண்டு சிம் உபயோகிப்பது போன்ற இரட்டை நன்மைகள் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு மட்டும் இல்லாமல், அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களிலும் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. Jansons இந்தியா அணியின் நீண்ட கால விவாதங்களுக்கு பிறகு இந்த 2 இன் 1 வேஷ்டி பதிசோதனை முயற்சியை செய்து பார்த்தோம். இந்த 2 இன் 1 வேஷ்டியில் இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகளை இரு பக்கங்களில் 2 வெவ்வேறு வண்ணங்கள் கொண்டிருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சந்தர்ப்பங்களில் அதற்கேற்ப அணியும் வாய்ப்பை தருகிறது. இரண்டு வண்ணங்களில் இரு பக்கங்களிலும் அதே வடிவமைப்புகளை பெறுவதற்கான விருப்ப தேர்வும் உள்ளது.

இந்த புதிய யோசனை தொடர்ந்து நகரும், மிகச்சிறிய மற்றும் அதே நேரத்தில் ஸ்டைலான தோற்றத்தை விரும்பும் மெட்ரோ செக்ஸ்சுவல் ஆண்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது Jansons டாப் மேனேஜ்மெண்ட். இது அவர்களின் இடம் மற்றும் பணத்தை அதிக அளவில் சேமிக்க உதவும்.

இயக்குனர் , நடிகர் என இரட்டை பரிமாணங்களை எடுத்த கே எஸ் ரவிக்குமார் சாரை விட யார் எங்கள் முதல் தேர்வாக அமைய முடியும். எங்கள் விளம்பரம் ஏற்கனவே ஒளிபரப்பாகி மார்க்கெட்டில் நல்ல நேர்மறை அலைகளை உருவாக்கி வருகிறது. இந்த தயாரிப்பு நிச்சயமாக வெற்றி பெறும் என நினைக்கிறோம்.’ என்கிறது இந்நிறுவன குழு.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close