Spotlightசினிமா

இருமுடி கட்டி பம்பை கிளம்பிய சிம்பு… வைரலாகும் புகைப்படம்!

டிகர் சிம்பு சில தினங்களுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வதற்காக மாலை அணிவித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலானது.

இந்நிலையில்,நேற்று சிம்பு இருமுடி கட்டி சபரிமலைக்கு கிளம்பி சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button