Spotlightசினிமா

கைகோர்க்கும் இயக்குனர் சிவா & சிவகார்த்திகேயன் கூட்டணி!

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உருவாகி வருகிறது ‘விஸ்வாசம்’. இப்படத்தினை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. வரும் பொங்கல் தினத்தில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் சிறுத்தை சிவா. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button