
தமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட் சற்று முன் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 413 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு 23,495 ஆக அதிகரிப்பு.
Facebook Comments