Spotlightசினிமா

”ராணி தேனீ….” பாடலுக்கு உயிர் கொடுத்த ஹரிச்சரண்!

தனது ரசிகர்களை பாடல்கள் மூலம் மகிழ்விக்கும் ஹரிச்சரண் தனது அடுத்த பாடலை “காவல் துறை உங்கள் நண்பன் ” என்ற படத்திற்காக பாடியுள்ளார்.

“ராணி தேனீ” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை கதைக்குப் பொருத்தமாக இசையமைத்திருக்கிறாராகள் இசையமைப்பாளர்கள் ஆதித்யா – சூர்யா. இந்த பாடலுக்கு வரிகள் எழுதியது ஞானக்குமரவேல்.

நடிகர் சுரேஷ் ரவி மற்றும் நடிகை ரவீனா ரவி நடித்திருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” , காவலருக்கும் -டெலிவரி executive உறவை பற்றி பேசும். காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தை RDM இயக்க , பி.ஆர்.டாக்கிஸ் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close