Spotlightவீடியோக்கள்

முருகன் தான ஆட்சி பண்றான் – பாராட்டு மழையில் மணிகண்டனின் “கடைசி விவசாயி” பட ட்ரெய்லர்!!

காக்காமுட்டை பட இயக்குனர் மணிகண்டன்  இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் “கடைசி விவசாய்” படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. மிகவும் எளிமையான விவசாயியை பற்றிய கதை என்பதால் ட்ரெய்லர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை ட்ரெய்லர் பலரையும் பூர்த்தி செய்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button