
நடிகர் சூர்யா நடத்தும் குறும்பட போட்டியில் முதல் 5 இடங்களுக்குள் தேர்வாகி உள்ளது ‘கம்பளி பூச்சி’. இப்படத்தில் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் பார்க்கக்கூடிய படமாக இப்படம் தனது விமர்சனத்தை பெற்றுள்ளது.
கம்பளி பூச்சி குறும்படம் இதோ உங்கள் பார்வைக்கு…
https://www.youtube.com/watch?v=sQFIM8WeDxo&feature=youtu.be
தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் படம் தொடங்கும் முன்பு இக்குறும்படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இக்குறும்படம் பிடித்திருந்தால் MBS2KAMB என்று 9902099020 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.
திரையிடப்படும் திரையரங்குகளின் பட்டியல் …
Facebook Comments