Spotlightசினிமா

வருகிறான் ‘மாறா’… சூர்யாவின் சூரரை போற்று அப்டேட்!

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது ‘சூரரை போற்று’. இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி வி பிரகாஷ்குமார். விரைவில் ’மாறா…’வின் தீம் மியூசிக் வெளிவரும் என ஜி வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker