Spotlightசினிமாதமிழ்நாடு

கொரோனா தொற்றில்லா மாவட்டமாகிறது திருப்பூர்!

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திரும்புகிறது திருப்பூர்.

114 பேர் கொரோனாவல் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். 112 பேர் இதுவரை குணமடைந்த நிலையில், இன்று மாலை மீதமுள்ள இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர்.

இதனால், திருப்பூர் தொற்று இல்லாத மாவட்டமாகிறது. இதை, திருபூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button