Spotlightதமிழ்நாடு

ராஜேஷ் தாஸை கைது செய்யுங்கள் – கொந்தளித்த எம் பி கனிமொழி !

போலீஸ் உயரதிகாரி டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் எம் பி கனிமொழி, ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றுக.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது.

ராஜேஷ் தாஸை பணி இடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று திமுக எம் பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி ட்விட் இதோ:

The sexual harassment case against the DGP has to be shifted to the CBI as we want an independent and fair inquiry into this matter. The officers involved need to be suspended and arrested immediately. Sources say that the woman IPS officer is receiving threats. This is shameful.

Facebook Comments

Related Articles

Back to top button