Spotlightஇந்தியாதமிழ்நாடு

இன்னமும் இழுபறியில் அதிமுக – பாஜக கூட்டணி… கோபித்துக் கொண்ட அமித்ஷா!?

2021 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதில், அதிமுகவோடு பாஜக் கூட்டணி வைக்கிறது. பாஜகவிற்கு 22 சீட்டுகள் என முடிவு செய்து வைத்துள்ளது அதிமுக.

நேற்று இரவு அமீத் ஷா தான் அளித்த விருந்தில் கலந்துக் கொண்ட முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ்சிடம், டி.டி.வி தினகரனுக்கு 20 தொகுதிகள் தரும் படி கூறினாராம்.

டி.டி.வி தினகரனை சேர்க்கும்படியோ அல்லது அவருக்கு சீட் கொடுக்கும்படியோ பிரதமர் நரேந்திர மோடி எங்களிடம் சொல்லவில்லை என்று முதல்வர் இ.பி.எஸ் திட்டவட்டமாக கூறினார்.

அப்படியானால் பிரதமரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று அமீத் ஷா இரவோடு இரவாக கோபித்துக் கொண்டு விமானம் ஏறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button