Spotlightசினிமா

தனுஷின் ‘கர்ணன்’ படத்தில் இணைந்த சர்ச்சை நடிகை!

னுஷ் நடிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘கர்ணன்’. பரியேறும் பெருமாள் என்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் இது.

கலைப்புலி எஸ் தாணு இப்படத்தினை தயாரித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Lakshmi Priyaa

இந்த லட்சுமி பிரியா சந்திரமெளலி என்பவர் தான் ‘லட்சுமி’ என்ற குறும்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு பிரபலமானவர்.

மேலும் கர்ணன் திரைப்படத்தில் ராஜீஷா விஜயன், யோகி பாபு ஆகியோரும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button