
தனுஷ் நடிக்க மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உருவாகி வருகிறது ‘கர்ணன்’.
படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் டைட்டில் டிரக் இன்று வெளியிடப்பட்டது.
Facebook Comments





