Spotlightசினிமா

ரிலீஸுக்கு தயாராகும் கைதி’!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தான் ‘கைதி’. இப்படத்தை எஸ் ஆர் பிரபு தயாரித்து வருகிறார். சாம் சி எஸ் இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் தலைவாசல் விஜய், யோகிபாபு, ரமணா, பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தின் டீசர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button