Spotlightசினிமா

விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன்; அடுத்த அப்டேட்!

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உருவாகி வருகிறது சங்கத்தமிழன். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இது, விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு கொண்டாடப்படும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் விஜய் சந்தர் கூறும்போது, ‘இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர்.

விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.’ என கூறியுள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close