
கேரளாவில் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளில் மாணவிகள் முகத்தை மூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனது அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு கேரள இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
குண்டுவெடிப்புக்கு பின் இலங்கையில் பெண்கள் முகத்தை மூட தடை விதிக்கப்பட்ட நிலையில் கேரளாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது
Facebook Comments