Spotlightசினிமா

3 நாட்களில் 15 லட்சம் பார்வையாளர்கள்… இணையத்தை மிரட்டும் ‘கொலைகாரன்’ ட்ரெய்லர்!

விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘கொலைகாரன்’. இப்படத்தினை ஆண்ட்ரூ லூயிஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு செய்துள்ளார் முகேஷ்.

இப்படத்தின் ட்ரெய்லர் மூன்று தினங்களுக்கு முன் வெளியானது. இதுவரை சுமார் 1.5 மில்லியன்(15 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதன் ஒளிப்பதிவு மற்றும் பின்னனி இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதால். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

இப்படத்தினை போப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

மே மாதம் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button