
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்து தனது நடிப்பின் உச்சத்தையும் கவர்ச்சியின் உச்சத்தையும் காட்டி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்பவர் நடிகை லக்ஷ்மி ராய்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் ரசிகர் ஒருவர் அனுப்பியை வீடியோவை ரிட்விட் செய்திருக்கிறார்.
அதில், அவர் படுகவர்ச்சியான காட்சியில், மார்பு தெரியும்படியாக இருந்தது.. என்னதான் கவர்ச்சி என்றாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என, இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Facebook Comments





