Spotlightசினிமா

பெண்களுக்காக ப்ரைம் வீடியோவின் அடுத்த அறிவிப்பு!

ந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த 9 வலிமைமிக்க பெண்கள்; பார்வதி திருவோத்து மற்றும் ரீமா கல்லிங்கல் போன்ற வெள்ளித்திரையில் மின்னும் திறமையாளர்கள், மற்றும் இந்து VS, ரத்தீனா பிளாத்தோட்டத்தில், இலாஹேஹிப்தூலா, ஸ்ரேயா தேவ் துபே, நேஹா பார்திமதியானி போன்ற வெள்ளித் திரைக்கு அப்பாலான துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களிடமிருந்து, தொடங்கி அபர்ணா புரோஹித் மற்றும் நெறியாளர் ஸ்மிருதி கிரண் போன்ற நிறுவனத் தலைவர்கள் வரை இதில் பங்குபெறுகிறார்கள்.

இவ்வருட ஆண்டு முடிவுக்கு வரும் இந்தத் தருணத்தில், இதன் பங்கேற்பாளர்கள் கடினமான கேள்விகளை எழுப்புகிறார்கள், மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் மற்றும் அவர்களின் திறமைகளை ஒப்புக்கொள்ளவும் தொழில்துறையை மென்மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்,.

பிரைம் வீடியோ, பொழுதுபோக்குத் துறையிலுள்ள பெண்கள் ஒருவரோடு ஒருவர் இணையவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் ஒத்துழைக்கவும் செய்வதை எளிதாக்கும் வகையில் மைத்ரிக்காக ஒரு தனிப்பட்ட பிரத்யேகமான சமூக அமைப்புப் பிரிவை அறிமுகப்படுத்துகிறது. சமீபத்திய அமர்வின் நிகழ்வு சார்ந்த உள்ளடக்கத் தொகுப்பு இப்போது மைத்ரியின் யூ ட்யூப் பக்கத்தில் https://bit.ly/3PPQj கிடைக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button