
சரண் இயக்கத்தில் ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தப்பார் நாசர், ரோகிணி நடிக்க உருவாகி வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்’.
சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் இப்படத்தை தயாரித்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
இப்படத்தினை வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினரால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Facebook Comments