2020ம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதில் அஜித்தின் வலிமை 3வது இடத்தையும் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் 5ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
நடிகர்களில் விஜய் முதலிடத்தையும், சூர்யா 5வது இடத்தையும் தனுஷ் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடத்தையும், காஜல் அகர்வால் இரண்டாவது இடத்தையும், சமந்தா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Facebook Comments