
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி ஆகியோர் நடிக்க இன்று உலகம் முழுவதும் வெளிவர இருக்கிறது ‘தாதா 87’.
இப்படத்தினை பத்திரிக்கையாளர்களுக்கு ப்ரத்யேகமாக நேற்று திரையிடப்பட்டது.
யாரும் சொல்லாத, சொல்லத்துணியாத ஒரு மையக் கருத்தை வைத்து இப்படம் எடுக்கப்பட்டதற்கு பத்திரைக்கையாளர்கள் அனைவரும் இயக்குனர் விஜய் ஸ்ரீ அவர்களை வெகுவாக பாராட்டினர்.
மேலும், இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஆனந்த் பாண்டி மற்றும் குறிப்பாக நாயகி ஸ்ரீ பல்லவியின் நடிப்பை அனைவரும் வியந்து பாராட்டினர்.
இதனால் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Facebook Comments





