Spotlightசினிமா

திரிஷா நடித்துள்ள ‘ராங்கி’!

லைகா ப்ரொடக்‌ஷன் சார்பில் த்ரிஷா நடித்திருக்கும் படம் ‘ராங்கி’. இப்படத்தினை M. சரவணன் இயக்கியிருக்கிறார்.

கதையினை ஏ ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார்.

இப்படத்திற்கு C.சத்யா இசை அமைத்துள்ளார்

இத்திரைப்படத்தின் first single track “பனித்துளி விழுவதால் அனையாது தீபம்” என்ற பாடலை திரு. கபிலன் எழுதியுள்ளார். பிரபல பாடகி சின்மயி பாடியுள்ளார்

நடிகர் திரு. சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை 5.30 மணிக்கு தனது Twitterல்
வெளியிட்டார்.

 

Facebook Comments

Related Articles

Back to top button